அதிகாலை ஸ்தோத்திரபலி
அப்பா அப்பா உங்களுக்குத் தான்
ஆராதனை ஸ்தோத்திரபலி
அப்பா அப்பா உங்களுக்குத் தான் (2)
1.
எபிநேசர் எபிநேசர்
இதுவரை உதவி செய்தீர்
எபிநேசர் எபிநேசர் – அதிகாலை
2.
பரிசுத்தர் பரிசுத்தர்
பரலோக ராஜாவே
பரிசுத்தர் பரிசுத்தர் – அதிகாலை
3.
எல்ஷடாய் எல்ஷடாய்
எல்லாம் வல்லவரே
எல்ஷடாய் எல்ஷடாய் – அதிகாலை
4.
எல்ரோயீ எல்ரோயீ
என்னை காண்பவரே
எல்ரோயீ எல்ரோயீ – அதிகாலை
5.
யேகோவா யீரே
எல்லாம் பார்த்துக் கொள்வீர்
யேகோவா யீரே – அதிகாலை
6.
அதிசய தெய்வமே
ஆலோசனை கர்த்தரே
அதிசய தெய்வமே – அதிகாலை
7.
யேகோவா ஷம்மா
எங்களோடு இருப்பவரே
யேகோவா ஷம்மா – அதிகாலை
8.
யேகோவா ஷாலோம்
சமாதானம் தருகிறீர்
யேகோவா ஷாலோம் – அதிகாலை
9.
யேகோவா நிசியே
எந்நாளும் வெற்றி தருவீர்
யேகோவா நிசியே – அதிகாலை
10.
யேகோவா ரஃபா
சுகம் தரும் தெய்வமே
யேகோவா ரஃபா – அதிகாலை